Header Logo
Mogo Academy

ஏனையவை
வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Jan 23, 2025 - 02:21 PM -

0

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
Mobitel inner

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன், சந்தேக நபர் ஒருவர் கைது புத்தளம் - பாலாவி பகுதியில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடையவர் எனவும் இவர் புத்தளம் - பாலாவி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலாவி விமானப் படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் விஷேட அதிரடிப் படையினர்  பாலாவி பிரதேசத்தில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 15,800 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 15,800 வெளிநாட்டு சிகரெட்டுக்களை சந்தேக நபர் 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும், இதன்போது விஷேட அதிரடிப் படையினர் முகவர்களை நியமித்து வெளிநாட்டு சிகரெட்டுக்களை கொள்வனவு செய்யும் போர்வையில் மக்களை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara