Header Logo
Mogo Academy

ஜோதிடம்
இன்றைய பஞ்சாங்கம்! (13.02.2025)

Feb 19, 2025 - 11:45 AM -

0

இன்றைய பஞ்சாங்கம்! (13.02.2025)
Mobitel inner

நாள் - குரோதி வருடம் மாசி மாதம் 1 ஆம் திகதி வியாழக்கிழமை 13.02.2025 தேய்பிறை.

திதி -  பிரதமை இரவு 9.01 மணி வரை பிறகு துவிதியை.

நட்சத்திரம் - மகம் இரவு 9.47 மணி வரை பிறகு பூரம்.

சந்திராஷ்டம ராசி - இரவு 9.47 மணி வரை உத்திராடம் பின்பு திருவோணம்.

யோகம் - இன்று இரவு 9.47 மணி வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.

நல்ல நேரம்,

காலை :- 10:30 - 12:00 மணி வரை.

கெளரி நல்ல நேரம்

நல்ல நேரம் நண்பகல் :- 12:00 - 1:00 மணி வரை.

மாலை 6.30 - 7.30 வரை.

இராகு காலம் - மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை.

இரவு - 10:30 மணி முதல் 12:00 மணி வரை.

எமகண்டம் -  காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை.

இரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை.

குளிகை காலம் - காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை.

இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை.

சூலம் - தெற்கு.

பரிகாரம் - தைலம்.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara