Feb 13, 2025 - 09:47 AM -
0
இன்று (13) குரோதி வருடம் மாசி மாதம் 1, வியாழக்கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் - திடம்
ரிஷபம் - கவனம்
மிதுனம் - நட்பு
கடகம் - புகழ்
சிம்மம் - அமைதி
கன்னி - மகிழ்ச்சி
துலாம் - நன்மை
விருச்சிகம் - வாழ்வு
தனுசு - மேன்மை
மகரம் - முயற்சி
கும்பம் - ஆதாயம்
மீனம் - வெற்றி