Header Logo
Mogo Academy

ஜோதிடம்
சிவ யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

Feb 26, 2025 - 04:23 PM -

0

சிவ யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்
Mobitel inner

சிவபெருமான் மிகவும் எளிமையானவர். எளியவருக்கு எளியவர் என்று அழைக்கப்படக்கூடியவர். கருணை உள்ளம் கொண்ட சிவபெருமானை நித்தமும் தொழுது வர, வாழும் காலத்தில் தேவையான தன யோகமும், மன நிம்மதியும் தரக்கூடியவர். அது மட்டும் இல்லாமல் இந்த உலக வாழ்க்கைக்குப் பின்னர் முக்தியைத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட சிவபெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி நாளில் 5 ராசியை சேர்ந்தவர்களுக்கு பலவிதத்தில் அற்புத பலன்கள் கிடைக்கும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த மகா சிவராத்திரி தினத்தில் திடீர் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் நிதி நிலை முன்பை விட முன்னேற்றம் அடையும். இதனால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட காலமாக தொழில், வியாபாரம் செய்ய யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான காலமாக அமையும்.

 

மிதுனம்

 

மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு இந்த மகா சிவராத்திரி அற்புத நாளில் தொழில் மற்றும் நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் அற்புதம் முன்னேற்றத்தைப் பெறலாம். இதன் மூலம் உங்களின் நிதிநிலை முன்னேற்றம் அடையும். நீங்கள் முன்னால் செய்த முதலீடுகள் மூலம் சிறப்பான லாபத்தைப் பெறலாம். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

 

கடகம்

 

கடக ராசி இந்த மகா சிவராத்திரி அற்புத நாளில், சிவயோகத்தால் உங்களின் தொழில் முன்னேற்றம் அடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறி மகிழ்வீர்கள். உங்களின் வருமானம் எதிர்பார்த்த வகையில் முன்னேற்றம் அடையவும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். எதிர்பார்த்த வகையில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 

தனுசு

 

சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளான மகா சிவராத்திரி தினத்தில் உருவாக்க கூடிய சிவயோகத்தால், உங்களின் வாழ்க்கையில் பண ஆதாயம் அதிகரிக்கும். புதிய வேலையில் சேரவும், புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் லாபம் அதிகரிக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் இருந்த தடைகள் விலகும்.

 

கும்பம்  

 

சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசியில் ஒன்று கும்ப ராசி. உங்களுக்கு மகா சிவராத்திரி அற்புத நாளில் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியும். அதற்கான நிதிநிலை முன்னேற்றம் இருக்கும். நிதி சார்ந்த லாபம் பல மடங்கு அதிகரிக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சம்பள உயர்வு எதிர் பார்க்கலாம்.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara