Header Logo

சினிமா
குட் பேட் அக்லி டீசர் வந்துருச்சி மாமே!!

Feb 28, 2025 - 07:35 PM -

0

குட் பேட் அக்லி டீசர் வந்துருச்சி மாமே!!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வௌியாகவுள்ள "குட் பேட் அக்லி" (Good Bad Ugly) திரைப்படத்தின் டீசர் இன்று (28) மாலை 7:03 மணிக்கு வெளியிடப்பட்டது. 

இது நடிகர் அஜித் குமாரின் 63வது திரைப்படமாகும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. 

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இத்திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

டீசர் வௌியாகியுள்ள நிலையில் "மாஸ்" மற்றும் "வெறி ஆகுது" என வர்ணித்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

டீசர் இதோ...

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title