Header Logo

ஏனையவை
ஹிக்கடுவை நகர சபைக்கான முடிவுகள்!

May 7, 2025 - 08:01 AM -

0

ஹிக்கடுவை நகர சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. 

காலி மாவட்டம் ஹிக்கடுவை நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. 

ஹிக்கடுவை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP) - 6,133 வாக்குகள் - 9 உறுப்பினர்கள் 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3,159 வாக்குகள் - 4 உறுப்பினர்கள் 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,820 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

சர்வஜன அதிகாரம் (SB)- 1,487 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் 

தேசிய சுதந்திர முன்னணி (NFF) - 993 வாக்குகள் - 1 உறுப்பினர்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 940 வாக்குகள் - 1 உறுப்பினர்

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!