May 7, 2025 - 12:36 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
கொழும்பு மாவட்டம் கொலன்னாவ நகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
கொலன்னாவ நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 11,099 வாக்குகள் - 9 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 7,848 வாக்குகள் - 6 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 2,955 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1,473 வாக்குகள் - 1 உறுப்பினர்
சர்வஜன அதிகாரம் (SB)- 857 வாக்குகள் - 1 உறுப்பினர்