Header Logo

பல்சுவை
அதிர்ச்சியில் நகை பிரியர்கள்

May 22, 2025 - 10:33 AM -

0

அதிர்ச்சியில் நகை பிரியர்கள்

இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் நகை என்பதை நினைத்து பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

 

மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

 

அந்த வகையில் கடந்த வாரம் தங்கம் விலை 70,000 ரூபாவிற்கும் கீழ் குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 

அந்த வகையில், நேற்று (21) தங்கம் விலை கிராமுக்கு 220 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 8,930 ரூபாவிற்கும், சவரனுக்கு 1,760 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 71,440 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

இந்த நிலையில், இன்று (22) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று கிராமுக்கு 45 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 8,975 ரூபாவிற்கும், சவரனுக்கு 360 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 71,800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல 18 காரட் தங்கம் கிராமுக்கு 35 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 7,395 ரூபாவிற்கும், சவரனுக்கு 280 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 59,160 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாவிற்கும் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாவிற்கும், ஒரு கிலோ வெள்ளி 1,12,000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

title