Header Logo

பல்சுவை
வீதியில் உடலுறவு கொண்ட பிரபலம்!

May 26, 2025 - 01:49 PM -

0

வீதியில் உடலுறவு கொண்ட பிரபலம்!

இந்தியாவின் டெல்லி மும்பை அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு ஆணும் பெண்ணும் வீதியில் உடலுறவு கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீதியில் உடலுறவு கொள்ளும் நபர் மத்திய பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகர்லால் தாகத் என்றும் அவர் பாஜகவை சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டு இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில், மனோகர்லால் தாகத் பாஜகவின் முதன்மை உறுப்பினர் இல்லை, ஆன்லைன் பதிவு மூலம் பாஜகவில் சேர்ந்துள்ளார் என்று பாஜகவின் மந்த்சூர் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தீட்சித் தெரிவித்தார். அதே சமயம் அவரது மனைவி பாஜகவில் தான் இருக்கிறார் என்றும் ராஜேஷ் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மனோகர்லால் தாகத் மற்றும் வீடியோவில் இருந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

title