Header Logo

பல்சுவை
60 வயதில் 9 வது குழந்தை பெற்ற பிரதமர்!

May 27, 2025 - 04:51 PM -

0

   60 வயதில் 9 வது குழந்தை பெற்ற பிரதமர்!

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், தனது 60 வது வயதில் ஒன்பதாவது முறையாக தந்தையாகியுள்ளார். 

அவரது மனைவி கேர்ரி ஜான்ஸனுக்கு, மே 21 ஆம் திகதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பாப்பி எலிசா ஜோஸபைன் ஜான்ஸன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

போரிஸ் – கேர்ரி ஜோடியின் இது நான்காவது பிள்ளை. அவர்கள் 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்ஸ்டாகிராமில் தனக்கு குழந்தை பி’ரந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள போரிஸ், “இந்த அழகான சிறுமியை நம்பவே முடியவில்லை. மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்,” எனக் கூறியுள்ளார். 

குழந்தையுடன் இருக்கும் தனது புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். “எங்கள் குடும்பத்தில் கடைசி குட்டி வந்துவிட்டாள்” என கேர்ரி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு முன்னர், போரிஸ் ஜான்ஸனுக்கு, அவரது முன்னாள் மனைவி மரினாவுடன் நான்கு பிள்ளைகளும், காதலி ஹெலன் மெசின்டைருடன் ஒரு பிள்ளையும் உள்ளனர். தற்போது பாப்பி பிறப்பதுடன், அவர் ஒன்பதாவது முறையாக தந்தையாகி இருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title