Header Logo
Mogo Academy

ஏனையவை
மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும்

May 27, 2025 - 06:15 PM -

0

மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும்
Mobitel inner

3 மாதங்களுக்கு முன்பு அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட காணிகள் தொடர்பான வர்த்தமானி மீள் வாங்குவதாக தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு ஒன்று வௌிவந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (27) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மே 28 ஆம் திகதி வரை அரசாங்கத்திற்கு காலக்கெடு ஒன்றை வழங்குகின்றோம். அதற்குள் மீள் கைவாங்கப்பட வேண்டும் இல்லையென்றால், மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara