Header Logo
SLIC
கிழக்கு
மட்டக்களப்பின் அபிவிருத்திக் குழுத் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி

Jun 2, 2025 - 04:24 PM

மட்டக்களப்பின் அபிவிருத்திக் குழுத் தலைவராக சுனில் ஹந்துன்நெத்தி
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (02) மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது புதிய அபிவிருத்திக் குழுத் தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் பங்குபற்றலோடு இடம்பெற்றது.

இவ் கூட்டத்தின் போது 2024 ஆம் ஆண்டளவில் போரதீவுப்பற்றில் என்னால் ஒதுக்கப்பட்ட 157 மில்லியன் ரூபாய்களை திறம்பட நிர்வகித்து வேலைத்திட்டங்களை சிறப்பாக செய்த அரச அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278