Header Logo

பல்சுவை
அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Jun 2, 2025 - 07:04 PM -

0

அதிர்ச்சியில் தொண்டர்கள்!

இந்திய தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நேற்று (02) கடுமையான காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் காரணமாக உதயநிதி ஸ்டாலின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியர்கள் அவருக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

'துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடல்நலம் தற்போது சீராக உள்ளது. வைத்தியர்களின் ஆலோசனையின்படி, அவர் முழு ஓய்வு எடுத்து வருகிறார்.

விரைவில் அவர் முழு உடல்நலத்துடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, உதயநிதியின் உடல்நலம் குறித்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கவலை தெரிவித்து, விரைவில் குணமடைய விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவாமல் இருக்குமாறு தமிழக அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

title