Header Logo

பல்சுவை
பேருந்து கட்டணம் பல மடங்காக உயர்வு

Jun 2, 2025 - 07:24 PM -

0

பேருந்து கட்டணம் பல மடங்காக உயர்வு

இந்தியாவில் விடுமுறை முடிந்து பாடசாலைகள் திறப்பையொட்டி மக்கள் சென்னைக்கு திரும்புவதால், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்து கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூவாயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சாதாரண மக்கள் திகைத்து வரும் நிலையில், பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக 2,500 சிறப்பு பேருந்துகள் தமிழகப் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

title