ஏனையவை
புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு சிறப்பு மத வழிபாடுகள்

Jun 7, 2025 - 12:58 PM -

0

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு சிறப்பு மத வழிபாடுகள்


இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாள்களில் ஒன்றான புனித ஹஜ் பெருநாளை உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (07) கொண்டாடுகின்றனர்.

 

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு கொழும்பு பெரிய பள்ளிவாசலிலும் கொழும்பு காலி முகத்திடலும் சிறப்பு மத வழிபாடுகள் இடம்பெற்றது.

 

இதில் ஏராளமான முஸ்லிம்கள் மத வழிபாடுகளில் பங்கேற்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05