பல்சுவை
AI கண்ணாடியை அறிமுகப்படுத்திய மெட்டா

Jun 22, 2025 - 10:47 PM -

0

AI கண்ணாடியை அறிமுகப்படுத்திய மெட்டா

Oakley என்ற கண்ணாடி விற்பனை நிறுவனத்துடன் இணைந்து Al கண்ணாடியை மெட்டா விற்பனைக்கு களமிறக்க உள்ளது. 

இந்த Al கண்ணாடியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் வகையிலான கேமரா, மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 

வாட்டர் ப்ரூப் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை 118058 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

விளையாட்டு வீரர்களுக்காகக் உருவாக்கப்பட்டுள்ள இந்த Al கண்ணாடியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05