Header Logo
Mogo Academy

ஜோதிடம்
மாமியாரை தங்க தட்டுல தாங்குவாங்க!

Jul 14, 2025 - 02:00 PM -

0

மாமியாரை தங்க தட்டுல தாங்குவாங்க!
Mobitel inner

பொதுவாக மாமியார் - மருமகளுக்கு எப்பவுமே ஒத்துப்போகாது என்று பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவர்கள் ஒன்றாக இருந்தால் சண்டே தான் வரும் என்று சொல்லுவார்கள். ஆனால் சில வீடுகளில் மாமியார் - மருமகள் அம்மா மகள் போல சகஜமாக பழகுவார்கள்.

 

அந்த வகையில் எண் கணிதத்தின்படி, சில திகதிகளில் பிறந்த பெண்கள் தங்களது மாமியாரை அம்மாவைப் போல நேசிப்பார்கள். அவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். சரி இப்போது எந்தெந்த தேதிகளில் பிறந்த பெண்களுக்கு இந்த குணம் இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

3, 12, 21 மற்றும் 30 திகதிகள்,

 

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த நான்கு திகதிகளில் பிறந்த பெண்கள் ரொம்பவே நல்ல குணம் கொண்டவர்கள் இவர்கள் தங்களது மாமியாரை ரொம்பவே மதிப்பார்கள். அம்மா போல பார்த்துக் கொள்வார்கள். முக்கியமாக இந்த திகதிகளில் பிறந்தவர்கள் குருவின் செல்வாக்கின் காரணமாக தங்களது புகுந்த வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள்.

 

பெண்களின் இயல்பு,

 

எண் கணிதத்தின் படி, இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் ரொம்பவே அமைதியானவர்கள். இவர்கள் தங்களது குடும்ப பொறுப்புகளை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். இவர்கள் தங்களது நன் நடத்தையால் மாமியாரின் இதயத்தை எளிதில் வெல்வார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் இவர்களை நேசிப்பார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்களது புகுந்து வீட்டிற்கு செல்வம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வருவார்கள்.

 

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்,

 

எண் கணிதத்தின் படி, இந்த நான்கு திகதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் இவர்கள் திருமண வாழ்க்கை இவர்களின் அமைதியான குணம் காரணமாக இவர்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சண்டை போட மாட்டார்கள். ஒருவேளை சிறிய சண்டைகள் வந்தாலும் கூட அதை சமாளித்து விடுவார்கள். இவர்கள் குடும்ப மகிழ்ச்சியாக இருப்பதை எப்போதுமே உறுதி செய்வார்கள்.


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara