Header Logo
Mogo Academy

செய்திகள்
சந்தேகத்திற்குரிய ஜீப் வாகனம் ஒன்று கணேமுல்லவில் கண்டுபிடிப்பு

Aug 6, 2025 - 06:12 PM -

0

சந்தேகத்திற்குரிய ஜீப் வாகனம் ஒன்று கணேமுல்லவில் கண்டுபிடிப்பு
Mobitel inner

கணேமுல்ல பகுதியில் சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொகுசு ஜீப் வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த ஜீப் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த வாகனமானது அப்பகுதியில் நன்கு அறியப்பட்ட வாகன பழுது பார்க்கும் நிலையமொன்றின் உரிமையாளரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

மீட்கப்பட்ட ஜீப் வாகனம் மேலதிக விசாரணைக்காக கணேமுல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara