Header Logo
Mogo Academy

ஏனையவை
சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஆடிவேல் திருவிழா

Aug 7, 2025 - 04:57 PM -

0

சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஆடிவேல் திருவிழா
Mobitel inner

கொழும்பு மாநகரின், புறக்கோட்டையம்பதியின் சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வரலாற்று பெருமைமிக்க ஆடிவேல் திருவிழா இன்று (07) வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இதன்போது, ஆடிவேல் விழா தேர்பவனியின் பூஜை வழிபாட்டு நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் வழிபாட்டு நிகழ்வில், கடற்றொழில்  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதி செயலாளர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வழிபாட்டு நிகழ்விலும் கலந்து கொண்டார்.
 
--

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara