பல்சுவை
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் பலி!

Sep 21, 2025 - 01:57 PM -

0

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் பலி!

ரஷ்யாவின் Bion-M No.2 உயிரியல் செயற்கைக்கோள் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 75 எலிகளில், 10 எலிகள் உயிரிழந்துள்ளன. 

விண்வெளி பயணத்தின்போது வீரர்களுக்கு ஏற்படும் உயிரியல் தாக்கங்கள் குறித்த துல்லியமான தகவல்களைப் பெற, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

30 நாட்கள் சுற்றுப்பாதையில் இருந்த எலிகளில், 65 எலிகள் வெற்றிகரமாக பூமி திரும்பின.

Comments
0

MOST READ
01
02
03
04
05