Header Logo

வடக்கு
போதை ஒழிப்பு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்றிட்டம் முன்னெடுப்பு!

Nov 15, 2025 - 11:31 AM -

0

போதை ஒழிப்பு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்றிட்டம் முன்னெடுப்பு!

பருத்தித்துறை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் உங்களுக்கான விழிப்புணர்வும், வழங்கப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்களுக்கு இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க போதை ஒழிப்புக்கான "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டிற்கு அமைவாக போதை ஒழிப்பு அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் இன்று (15) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. 

பிராந்திய உப பொலிஸ் அத்தியட்சகர் திலக், பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையில் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட நூற்றுக்கணக்கான முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

--

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title