Header Logo

செய்திகள்
நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் ஒக்டோபரில் அதிகரிப்பு

Nov 19, 2025 - 08:33 AM -

0

நாட்டில் உற்பத்தி மற்றும் சேவைகள் ஒக்டோபரில் அதிகரிப்பு

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதலை காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

உற்பத்திக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த ஒக்டோபரில் 61.0 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, உற்பத்தி நடவடிக்கைகளில் அதிகரிப்பொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து துணைச் சுட்டெண்களும் வளர்ச்சிக்காக சாதகமாக பங்களித்து, இவ்வதிகரிப்பானது பரந்த அடிப்படையினைக் கொண்டு காணப்படுகின்றது. 

பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2025 ஒக்டோபரில் 66.0 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சேவைகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை பதிவு செய்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title