Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
City of Dreams Sri Lanka-இற்கு இணையற்ற மகத்துவத்தைக் கொண்டு வந்த “The Golden Mirage” களியாட்ட நிகழ்வு

Dec 16, 2025 - 11:26 AM

City of Dreams Sri Lanka-இற்கு இணையற்ற மகத்துவத்தைக் கொண்டு வந்த “The Golden Mirage” களியாட்ட நிகழ்வு
Mobitel Inner 1278

கொழும்பு - சர்வதேச தரம் வாய்ந்த பொழுதுபோக்குடன் கலாச்சார மற்றும் ஆடம்பர கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய சிறப்பு நிகழ்வான The Golden Mirage சமீபத்தில் City of Dreams Sri Lanka இல் நடைபெற்றது. 

City of Dreams Sri Lanka இற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான விருந்தினர்களுக்கு அரபு நாட்டு கலாச்சாரத்தையும் அதன் கொண்டாட்டங்களையும் இலங்கையிலேயே நேரில் கண்டு அனுபவிக்கும் தனிச்சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. கண்ணைக் கவரும் ஆடைகளில் நடன கலைஞர்கள், சாகச அக்ரோபாட் கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் அரபு பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும், சூஃபி கலையின் மெய்மறக்கும் அழகையும் வெளிப்படுத்தி சர்வதேச அளவிலான அனுபவத்தை உருவாக்கினர். சினிமா காட்சிகள் போன்ற பின்னணி அமைப்புகளும் வண்ண வெளிச்சங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையும் நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன. 

வரலாற்றில் மிகவும் கவர்ச்சிகரமான இரவுகளில் ஒன்றின் அழகை பார்வையாளர்களுக்கு பரிசளித்த The Golden Mirage, City of Dreams Sri Lanka நாட்டின் பொழுதுபோக்கு துறையில் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது என்பதை இனிமையான நினைவுகளை விட்டுச்செல்வதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
06
ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

ஆங்கில தினம் இறுதிப் போட்டிகள் 2026 இல் ஜோன் கீல்ஸ் புலமைப்பரிசில் பெற்றவர்கள் சிறந்த மொழி மற்றும் இயன்கலை திறன்களை வெளிப்படுத்தியிருந்தனர்

Sep 23, 2026 - 01:57 PM

காணொளி
அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

அம்புகள் தண்டிக்கப்படும் போது, வில்லும் தண்டிக்கப்பட வேண்டும்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியனாம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

மயிலத்தமடு - மாதவனை பற்றி பேசி பேசி களைத்துவிட்டோம்!

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

அனோஜனின் இந்த நிலையைக் கண்டு நாங்கள் அனைவரும் வேதனையடைகிறோம்!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

பாராளுமன்றத்தில் கோடீஸ்வரன் விடுத்த கோரிக்கை!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனின் வீட்டிற்கு பத்தரமுல்லே சீலரத்ன தேரர் விஜயம்!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

Mobitel 1278