Header Logo
SLIC
உலகம்
வெனிசுலாவில் அமெரிக்கத் தலையீடு: ஐநா அவசரக் கூட்டம்

Jan 4, 2026 - 07:37 AM

வெனிசுலாவில் அமெரிக்கத் தலையீடு:  ஐநா அவசரக் கூட்டம்
Mobitel Inner 1278
EDEX Inner

வெனிசுலாவில் அமெரிக்கா முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நாளை (05) அவசரக் கூட்டமொன்றைக் கூட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்க இராணுவத்தால் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, ஐநா தலைமையகத்தில் உள்ள 15 நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்கும் இக்கூட்டம், அந்நாட்டு நேரப்படி நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சர் இவான் கில் ஆகியோர் விடுத்த அவசர கோரிக்கையைத் தொடர்ந்தே ஐநா பாதுகாப்புச் சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278