Header Logo
Mogo Academy

கிழக்கு
ரயில் தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு

Jan 18, 2026 - 05:40 PM -

0

ரயில் தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு
Mobitel inner

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இன்று (18) ஞாயிற்றுக்கிழமை 61 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றே இவ்வாறு மீட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினரின் உதவியுடன் இந்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை பாதுகாப்பாக வெடிக்க வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara