Jan 19, 2026 - 01:47 PM -
0
உடல் நலனை பேண பின்பற்றக்கூடிய நன்மை பயக்கும் பழக்கங்களில் உடற்பயிற்சியும் ஒன்றாகும். நடைப்பயிற்சி மட்டுமின்றி ஓட்டம், நீச்சல், யோகா, பளு தூக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபடலாம்.
அதன் சில நன்மைகள்,
சிறந்த தூக்கத்திற்கு வித்திடும்.
உடல் எடை மேலாண்மையை நிர்வகிக்கும்.
உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.
மன அழுத்தத்தை குறைக்கும்.
இதய ஆரோக்கியம் காக்கப்படும்.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

