Header Logo
SLIC
உலகம்
லாரி மீது பாடசாலை பேருந்து மோதி கோர விபத்து - 13 சிறுவர்கள் உயிரிழப்பு

Jan 19, 2026 - 06:53 PM

லாரி மீது பாடசாலை பேருந்து மோதி கோர விபத்து - 13 சிறுவர்கள் உயிரிழப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பாடசாலை மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

தனியார் வாகனம் பல்வேறு ஆரம்பப் பாடசாலைகளை சேர்ந்த மாணவ - மாணவிகளை ஏற்றிச் சென்றது. இந்த வேன் மற்றொரு வாகனத்தை முந்திச் சென்றது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 11 பாடசாலை சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். 

மேலும், படுகாயம் அடைந்த 7 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தென்ஆப்பிரிக்கா ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278