Header Logo
SLIC
கிழக்கு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய தேசிய சுதந்திர தினம்!

Feb 4, 2026 - 12:57 PM

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய தேசிய சுதந்திர தினம்!
Mobitel Inner 1278
EDEX Inner

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. 

இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 

தொடர்ந்து நாட்டுக்காக உயிர் நீத்த முப்படையினர் மற்றும் அனைத்து தரப்பினரையும் நினைவுகூர்ந்தும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அத்துடன் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையில் மரக்கன்றுகள் பொலிஸ் நிலைய வளாகத்தில் நடப்பட்டது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
Mobitel 1278