Header Logo
SLIC
உலகம்
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழப்பு

Feb 4, 2026 - 09:44 PM

நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

நைஜீரியாவின் மத்திய மேற்கு பகுதியில் உள்ள குவாரா மாநிலத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று (03) மாலை 6:00 மணியளவில் துப்பாக்கிதாரிகள் சிலர் குவாராவில் உள்ள வோரோ கிராமத்துக்குள் நுழைந்து, கடைகளுக்கு தீ வைத்துள்ளனர். 

மேலும், அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இன்று (04) காலை சுமார் 35 சடலங்கள் மீட்கப்பட்டது என அந்நாட்டு கைமா பிராந்தியத்தின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சையது பாபா அகமது தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பலர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர் என்றும், இன்னும் பல சடலங்கள் கிடைக்கலாம் என்றும், பாரம்பரிய மன்னர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார். 

குறித்த தாக்குதல்களுக்கு பயங்கரவாதக் குழுக்களே காரணம் என்று அந்நாட்டு அரசாங்கம் குற்றம்சாட்டியது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278