Header Logo
Mogo Academy

உலகம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா வரி எச்சரிக்கை

Feb 7, 2026 - 08:08 AM -

0

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா வரி எச்சரிக்கை
Mobitel inner

ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு மேலதிக வரி விதிக்கப்படும் என எச்சரித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறைவேற்று ஆணை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். 

எனினும், இந்த ஆணையின் கீழ் விதிக்கப்படக்கூடிய வரி விகிதங்கள் துல்லியமாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அது சுமார் 25% வரை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள் அல்லது சேவைகளை கொள்வனவு செய்யும், இறக்குமதி செய்யும் அல்லது வேறு வழிகளில் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் எந்தவொரு நாடும் இந்த ஆணையில் உள்ளடங்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் அமெரிக்க மற்றும் ஈரானிய சிரேஷ்ட அதிகாரிகள் ஓமானில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara