Header Logo
SLIC
உலகம்
ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளின் வயது 14 ஆக குறைப்பு

Feb 14, 2026 - 06:45 AM

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளின் வயது 14 ஆக குறைப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

ஆர்ஜென்டீனாவில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் குற்றச் செயல்க ளைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

அதன் படி, சிறார் குற்றவாளிகளாக கருதப்படும் வயது வரம்பை 16-லிருந்து 14 ஆக குறைக்கும் சட்டமூலத்தை அந்நாட்டு ஜனாதிபதி ஜேவியர் மிலே தலைமையிலான அரசு பாராளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றியது. 

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் சிறுவர்களைப் பயன்படுத்தி படு கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச் சர் பாட்ரிசியா புல்ரிச் தெரிவித்தார். 

இந்த சட்டமூலம் தற்போது செனட் சபையின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. 

ஒருபுறம் மக்கள் இதனை வரவேற்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் சிறார்களைச் சிறையில் அடைப்பதால் அவர்களின் எதிர்காலம் சிதைந்துவிடும் என கவலை தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278