Header Logo
SLIC
உலகம்
தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழா - மோடிக்கும் அழைப்பு

Feb 15, 2026 - 10:23 AM

தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழா - மோடிக்கும் அழைப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு பங்களாதேஷில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. 

இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது. 

இதன்மூலம் அவர் பங்களாதேஷின் பிரதமராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் பாராளுமன்றின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு மொஹமட் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தம் இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278