Header Logo
SLIC
உலகம்
கலிபோர்னியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் பலர் மாயம்

Feb 18, 2026 - 12:32 PM

கலிபோர்னியாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் பலர் மாயம்
Mobitel Inner 1278
EDEX Inner

கலிபோர்னியாவின் காசல் பீக் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த 10 பேர் காணாமல் போயுள்ளனர். 

இதைத்தவிர, மேலும் 6 பேர் அங்கு சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அவர்களை மீட்பதற்காக அந்நாட்டு அதிகாரிகளால் 46 மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், நிலவும் மோசமான காலநிலை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, அப்பகுதியில் காலநிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதுடன், வரும் நாட்களில் பனிப்புயல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278