Header Logo
Mogo Academy

உலகம்
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவு!

Feb 23, 2026 - 02:10 PM -

0

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நில அதிர்வு பதிவு!
Mobitel inner

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது. 

இது ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், நிகோல்ஸ்கி நகரில் இருந்து தென்மேற்கே 93 கிலோமீற்றர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. 

19.9 கி.மீ கடல் ஆழத்தில் இந்த நில அதிர்வானது உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதனையும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் பிறப்பிக்கவில்லை. 

இதனால், பொருளிழப்புகளோ, கட்டிட இடிபாடுகளோ அல்லது யாருக்கும் பெரிய பாதிப்புகளோ ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. 

எனினும், இதன்பின்னர் நிகோல்ஸ்கி நகரில் இருந்து 85 கி.மீ. தென்மேற்கே மற்றொரு நில அதிர்வும் ஏற்பட்டது. 

அது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. இதேபோன்று தெற்கு கலிபோர்னியா கடலோரம் பசுபிக் பெருங்கடலில் 3.5 அளவிலான மற்றொரு நிலஅதிர்வும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara