Header Logo
Mogo Academy

ஜோதிடம்
இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து தேடி வரப்போகுது!

Feb 23, 2026 - 05:41 PM -

0

இந்த 5 ராசிகளுக்கு ஆபத்து தேடி வரப்போகுது!
Mobitel inner

ஜோதிடத்தின்படி, மார்ச் 19 ஆம் திகதி மீன ராசியில் சனியுடன் சந்திரன் இணைவதால் ‘விஷ யோகம்’ உருவாகிறது. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம். 

மேஷம் 

மேஷ ராசிக்கு இந்த சேர்க்கை பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும். இதனால், உங்கள் செலவுகள் அதிகரிக்கும். மன அழுத்தம் மற்றும் வேலையில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். 

மிதுனம் 

மிதுன ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி - சந்திரன் சேர்க்கை நிகழ்கிறது. தொழில் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வேலை அழுத்தம் அதிகரிக்கும். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். 

கடகம் 

கடக ராசியின் பாக்ய ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாகிறது. இதனால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. புதிய திட்டங்களில் லாபம் பெற முடியாமல் போகலாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். 

துலாம் 

துலாம் ராசியின் ஆறாவது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. இதனால், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன அழுத்தம் மற்றும் சோர்வு அதிகமாக உணரலாம். வாழ்க்கை முறையை சமநிலைப்படுத்தவும். 

மீனம் 

மீன ராசியில் சந்திரன் மற்றும் சனி இணைந்திருப்பார்கள். இந்த காலகட்டத்தில் உருவாகும் விஷ யோகத்தின் தாக்கத்தால், தன்னம்பிக்கை குறைபாட்டை காண்பீர்கள். உறவுகளில் விரிசல் ஏற்படலாம்.


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara