Header Logo
SLIC
உலகம்
அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லண்டனில் கைது

Feb 24, 2026 - 07:07 AM

அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லண்டனில் கைது
Mobitel Inner 1278
EDEX Inner

அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லோர்ட் பீட்டர் மெண்டல்சன் (Lord Peter Mandelson) லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரசாங்க அலுவலகமொன்றில் முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் லோர்ட் மெண்டல்சன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

72 வயதான லோர்ட் மெண்டல்சன், வடக்கு லண்டனின் கெம்டன் (Camden) பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது நேற்று (23) பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரசாங்க அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், பாலியல் குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் கீழ் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. 

பீட்டர் மெண்டல்சன் அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவராகக் கடமையாற்றியதுடன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278