Header Logo
SLIC
உலகம்
பாகிஸ்தான் தாக்குதல் - 27 தலிபான் இராணுவ நிலைகள் அழிப்பு

Feb 27, 2026 - 10:08 AM

பாகிஸ்தான் தாக்குதல் - 27 தலிபான் இராணுவ நிலைகள் அழிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

பாகிஸ்தானின் தாக்குதல்களில் இதுவரை 27 ஆப்கான் தலிபான் இராணுவ நிலைகளை அழிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் ஊடகப் பேச்சாளர் மொஸரப் சைடி தெரிவித்துள்ளார். 

அத்துடன் மேலும் ஒன்பது ஆப்கான் இராணுவ நிலைகளை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், 80-க்கும் மேற்பட்ட தாங்கிகள், பீரங்கிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய இராணுவ வாகனங்கள் ஆகியவற்றைத் தமது படைகள் அழித்துள்ளதாக அவர் கூறினார். 

ஆக்கிரமிப்பிற்கு பாகிஸ்தானின் உடனடியான மற்றும் பயனுள்ள பதில் நடவடிக்கையா இது அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, நேற்று இரவு 19 பாகிஸ்தான் இராணுவ நிலைகளையும் இரண்டு தளங்களையும் கைப்பற்றியதாக தலிபான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மொத்தம் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது. 

எனினம் அதனை பாகிஸ்தான் தரப்பினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278