Header Logo

இந்தியா
மாயமான இந்திய போர் விமானம் விபத்து!

Mar 6, 2026 - 07:27 AM -

0

மாயமான இந்திய போர் விமானம் விபத்து!

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து நேற்று மாலை சுகோய்-30 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. 

திடீரென அந்தப் போர் விமானம் இரவு 7.42 மணிக்கு ரேடாரில் இருந்து மாயமானது. 

விமானம் காணாமல் போனது குறித்து இந்திய விமானப்படை குழு ஆய்வு செய்தது. 

இந்நிலையில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் அசாமின் கர்பி ஆங்லாங் பகுதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது. 

இந்நிலையில் தொடர்ந்தும் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதாக இந்திய விமானப் படை குறிப்பிட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

title