Header Logo

சினிமா
திருமணம் பற்றி கேட்டதற்கு அனிருத் காட்டமாக சொன்ன பதில்!

Mar 7, 2026 - 05:14 PM -

0

திருமணம் பற்றி கேட்டதற்கு அனிருத் காட்டமாக சொன்ன பதில்!

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவை உச்சத்தில் இருப்பவர் அனிருத். அவரது திருமணம் எப்போது என்பது தான் நீண்ட காலமாக பலரும் கேட்டு வருகிறார்கள். 

அவருக்கு தற்போது 35 வயது ஆகிறது. தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு இசையமைத்து வரும் அவர், வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை மிக பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அனிருத் கலந்துகொண்டுவிட்டு வெளியில் வந்தபோது பத்திரிகையாளர் ஒருவர் "சார் சீக்கிரம், மேரேஜ்-க்கு invite பண்ணுங்க" என சொல்கிறார். 

அதற்கு அனிருத் காட்டமாக "இது வேற.." என கூறிவிட்டு போகிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title