Header Logo
SLIC
மலையகம்
மகளிர் தினத்தில் மதுபானசாலைக்கு எதிராக போராட்டம்

Mar 8, 2026 - 06:32 PM

மகளிர் தினத்தில் மதுபானசாலைக்கு எதிராக போராட்டம்
Mobitel Inner 1278
EDEX Inner

குடும்பங்களின் அமைதி பொருளாதாம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்களை பாதிக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு கோரி சர்வதேச மகளிர் தினமான இன்று (8) போராட்டம் இடம்பெற்றது. 

குறித்த போராட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன அக்கரகந்த தோட்டத்திற்கு செல்லும் சந்தியில் இன்று காலை நடைபெற்றது. 

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மதுபானசாலைகள் எமது அடையாளம் அல்ல எமது உழைப்பின் பாதியை சுரண்டும் மதுபானசாலை வேண்டாம் மதுவற்ற சமூகத்தை உருவாக்குவோம் போன்ற வசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தியவாறு மதுபானசாலை வேண்டாம், மூடுவோம் மூடுவோம் மதுபானசாலையை மூடுவோம் போன்ற கோசங்களை எழுப்பியவாறு அக்கரகந்த சந்தியிலிருந்து மதுசாலைவரை கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்தில் வாழும் பெண்கள் இளைஞர்கள் உட்பட சுமார் 100 இற்கும் மேந்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278