Header Logo
Mogo Academy

உலகம்
புதிய தலைவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் - ட்ரம்ப்

Mar 8, 2026 - 10:07 PM -

0

புதிய தலைவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் - ட்ரம்ப்
Mobitel inner

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் ஈரானின் அடுத்த அதி உயர் தலைவர், முதலில் தமது ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

ஏபிசி (ABC) செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் எங்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறிய டிரம்ப், அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வருபவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் அதிக காலம் நீடிக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார். 

என்னை போன்ற ஒரு ஜனாதிபதி இல்லாத சூழலில், ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் நாம் மீண்டும் அங்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். 

கொல்லப்பட்ட ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமேனியின் வாரிசைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பைக் கொண்ட ஈரானிய மதகுருமார்கள் சபை, இதற்கான வாக்கெடுப்பை நடத்தியுள்ளதாகவும் விரைவில் ஒருவரது பெயரை அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே டிரம்பின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara