Header Logo

சினிமா
ரகுமானை தூக்கி சாப்பிட்ட அனிருத்

Mar 9, 2026 - 05:33 PM -

0

ரகுமானை தூக்கி சாப்பிட்ட அனிருத்

அனிருத் இன்று இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஆகிவிட்டார். 

இந்தியாவில் உள்ள எல்லா திரைத்துறை சூப்பர் ஸ்டார்களும் தங்கள் படங்களுக்கு அனிருத்தை கமிட் செய்யுங்கள் என்றே கேட்டு வருகின்றனர். 

அந்த வகையில் அனிருத் தற்போது ரகுமானை மிஞ்சி சம்பளம் வாங்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அனிருத் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திற்கு இசையமைக்க உள்ளார், 

இந்த படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் இந்த படத்துக்கு அனிருத் 25 கோடி ரூபா சம்பளம் பெற்று இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title