Header Logo
SLIC
உலகம்
ஈரானில் உள்ள தூதரகத்தை மூடியது சுவிட்சர்லாந்து!

Mar 11, 2026 - 07:37 PM

ஈரானில் உள்ள தூதரகத்தை மூடியது சுவிட்சர்லாந்து!
Mobitel Inner 1278
EDEX Inner

ஈரானிலுள்ள தமது தூதரகத்தை தற்காலிகமாக மூடும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது. 

சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் ஐந்து பணியாளர்கள் தரைவழியாக ஈரானை விட்டு வெளியேறியுள்ளதுடன், அவர்கள் தற்போது பாதுகாப்பாக நாட்டின் எல்லைக்கு வெளியே உள்ளனர். 

ஈரானின் பாதுகாப்புச் சூழல் வழமைக்குத் திரும்பியவுடன் அவர்கள் மீண்டும் தெஹ்ரானுக்குத் திரும்புவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278