Header Logo
SLIC
மலையகம்
கலஹா - தெல்தோட்டை பிரதான வீதியில் கோர விபத்து

Mar 12, 2026 - 05:36 PM

கலஹா - தெல்தோட்டை பிரதான வீதியில் கோர விபத்து
Mobitel Inner 1278
EDEX Inner

கலஹா - தெல்தோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்தார். 

முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லொறியின் பின் சக்கரத்தில் சிக்கியுள்ளது. 

இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278