Header Logo

சினிமா
காதல் தோல்வியில் அர்ஜுன் தாஸ்?

Mar 13, 2026 - 03:14 PM -

0

காதல் தோல்வியில் அர்ஜுன் தாஸ்?

தமிழ் சினிமாவில் தனது தனது நடிப்பாலும், குரலாலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் அர்ஜுன் தாஸ். இவர் வில்லனாக நடித்து வௌியான 'கைதி' திரைப்படம் தான் இவருக்கான அங்கீகாரத்தை வழங்கியது. 

இந்நிலையில் இவர் அண்மையில் பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி ரசிகர்களிடம் பேச்சுபொருளாக மாறியுள்ளது. “ஒருவரை ரொம்ப ஆழமாக காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால், அதிலிருந்து எப்படி மீண்டு வரமுடியும்?” என பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுடையே பல விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

இவருக்கு காதல் தோல்வியா என்ற கேள்வி கூட நிலவி வருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title