Header Logo

சினிமா
நான் சொன்னதை தவிர எல்லாமே பண்ணிருக்க!

Mar 13, 2026 - 06:44 PM -

0

நான் சொன்னதை தவிர எல்லாமே பண்ணிருக்க!

அசுரன் படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் கென் கருணாஸ். நடிகர் கருணாஸ் மற்றும் சின்னத்திரை பிரபலம் கிரேஸ் ஆகியோரின் மகன் தான் அவர். 

தற்போது யூத் என்ற படத்தை இயக்கி இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார் கென் கருணாஸ். 

இன்று யூத் பட விழா நடந்த நிலையில் அதில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் "நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க, ரூபா இருந்தா புடிங்கிடுவாங்க, ஆனா படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்னு சொன்னதுக்கு.. அதை தவிர நீ எல்லாமே பண்ணிருக்க." 

"முதல் போஸ்டரிலேயே மூன்று பெண்கள் உடன் பைக்கில் உட்கார்ந்து இருக்கிறார்" என தனுஷ் கூறி இருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title