Header Logo

சினிமா
பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் ராதிகாவின் தாய்கிழவி

Mar 14, 2026 - 12:27 PM -

0

பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் ராதிகாவின் தாய்கிழவி

சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி வெளியான திரைப்படம் தாய் கிழவி. 

அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படம் குடும்பப் பொறுப்பு, தாய்ப்பாசம் மற்றும் நிதி விழிப்புணர்வு ஆகியவற்றை பேசும் உணர்வுபூர்வமான படமாக அமைந்துள்ளது. 

ஒரு சாதாரண குடும்பத்தில் திடீர் ஏற்படும் மருத்துவ அவசர நிலை அந்தக் குடும்பத்தின் நிதி நிலையை பாதிக்கிறது என்பதை மிகவும் உணர்ச்சி கரமாக இந்த படம் காட்டுகிறது. 

இந்த வருடம் வெளியான படங்களில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக தாய்கிழவி அமைந்துள்ளது. 

குடும்பம் குடும்பமாக சென்று மக்கள் இப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர், ராதிகாவின் நடிப்பிற்கு மக்கள், பிரபலங்கள் என அனைவரும் பெரிய அளவில் பாராட்டி வருகிறார்கள். 

இதுவரை இப்படம் மொத்தமாக 62 கோடி ரூபா வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title