Header Logo

சினிமா
66 வயதில் நீனா குப்தா கர்ப்பமா?

Mar 14, 2026 - 02:02 PM -

0

66 வயதில் நீனா குப்தா கர்ப்பமா?

பாலிவுட் திரை உலகில் பிரபல நடிகையான நீனா குப்தா கணவருடன் ஐதராபாத்தில் நடந்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண விழாவில் பங்கேற்றார். 

விழாவில் நீனா குப்தாவும் அவரது கணவரும் ஜோடியாக நின்றபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். 

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. படத்தில் நீனா குப்தா வயிற்றை பார்த்த பலர் நீனா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்ப தொடங்கினர். 

66 வயது நிரம்பிய நீனா குப்தா கர்ப்ப செய்தி காட்டு தீ போல ஊரெங்கும் பரவியது. இதற்கு பதில் அளித்த நீனா குப்தா அப்படி எதுவும் இல்லை. 

திருமண விழாவில் நான் அணிந்திருந்த சேலையின் துணி கொஞ்சம் தடிமனாக இருந்தது. அதனால் நான் குண்டாக தெரிந்தேன். ஆனால் ஒன்னு, இந்த வயதில் மக்கள் என் கர்ப்பத்தை பற்றி இவ்வளவு அதிகமாக விவாதிப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title