Header Logo
SLIC
உலகம்
ஈரானிய படைக்கு உளவு பார்த்த ஐவர் பஹ்ரைனில் கைது!

Mar 15, 2026 - 06:51 PM

ஈரானிய படைக்கு உளவு பார்த்த ஐவர் பஹ்ரைனில் கைது!
Mobitel Inner 1278
EDEX Inner

பஹ்ரைனின் துல்லியமான மற்றும் முக்கிய தகவல்களை சேகரித்து, அதனை ஈரானிய புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பஹ்ரைனுக்கு எதிராக பயங்கரவாதச் சதித்திட்டங்களை முன்னெடுப்பதற்காக பயங்கரவாதக் ஆவணங்களை திரட்டிய குற்றச்சாட்டிலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பஹ்ரைன் உள்நாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆறாவது நபர் ஒருவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278