Header Logo
SLIC
மலையகம்
மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

Mar 16, 2026 - 09:52 AM

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!
Mobitel Inner 1278
EDEX Inner

எதிர்வரும் நாட்களில் எரிபொருளை முகாமைத்துவம் செய்து விநியோகிப்பதற்காக, அரசாங்கம் நேற்று (15) முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று காலை முதல் வரிசைகள் காணப்பட்டன. 

அரசாங்கம் இத்திட்டத்தை அமல்படுத்தியிருந்த போதிலும், சில எரிபொருள் நிலையங்களுக்கு இதற்கான வழிகாட்டல்கள் முறையாகச் சென்றடையாததால், நேற்று காலையில் வழக்கம் போல எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. எனினும், இம்முறைமை குறித்து கருத்து தெரிவித்த சாரதிகள், 

"உலகளாவிய நெருக்கடி நிலையில் இவ்வாறான திட்டங்கள் நல்லது. இது எரிபொருள் பதுக்கலைத் தடுத்து, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்க வழிவகுக்கும்" என தெரிவித்தனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278